423 traveled to Holy Hajj

img

423 பேர் புனித ஹஜ் பயணம்

புனித ஹஸ் பயணத்துக்காக இந்த ஆண்டு தமிழ்நாடு ஹஜ் கமிட்டி சார்பில் தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் ஆகிய பகுதிகளில் இருந்து 4,464 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.